Thakkali (தக்காளி)

8.00

Clear

Check

SKU: N/A Category:

தக்காளி பழத்தின் அற்புத நன்மைகள்

நம் அன்றாட சமையலில் தக்காளியை ஒரு பொருளாக, உணவின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கிறோம். ஆனால் அந்த தக்காளியில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றது என்பதை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். சில சமயங்களில் விலை கூடினால் கூட அதை அவசியமாக வாங்கிவந்து சமையலுக்கு சேர்த்துக் கொள்வோம். சமையலுக்கு ருசியை கொடுக்க அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தக்காளி. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் தான். அப்படி என்ன பெரிய முக்கியத்துவம் இந்த தக்காளியில் உண்டு என்பதை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக காண்போமா.

தக்காளியில் அடங்கியுள்ள சத்துக்கள்

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

Kilogram

250g, 500g, 1Kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thakkali (தக்காளி)”

Your email address will not be published. Required fields are marked *

More Products Coming Soon

X