Pallari (பல்லாரி)

8.50

Clear

Check

SKU: N/A Category:

வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நம் வீட்டில் தினம்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள் வெங்காயம். சமையலின் ருசியை கூடுதலாக்க இந்த வெங்காயத்தை பயன்படுத்துகிறோம் என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு அவசியம் தேவை என்பதை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த வெங்காயமானது மருத்துவ குணம் உடையது என்பதை நாம் உணர வேண்டும். வெங்காய வைத்தியம் என்பது நம் பாட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பதைப் பற்றியும், அதன் பயன்பாடுகள் என்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

Kilogram

250g, 500g, 1Kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Pallari (பல்லாரி)”

Your email address will not be published. Required fields are marked *

More Products Coming Soon

X