Mangai (மாங்காய்)

15.00

Clear

Check

SKU: N/A Category:

பச்சை மாங்காய் ஜூஸ் குடிச்சா இவ்ளோ நல்ல விஷயம் நடக்குமா? வெயிலை கூட ஓடஓட விரட்டிடுமாம்…

பழுக்காத மாம்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸில் ஏராளமான நன்மைகள்
காணப்படுகிறது. இந்த மாம்பழ ஜூஸ் கண் பார்வை ஆரோக்கியம் முதல் 
ஊட்டச்சத்து பற்றாக்குறை வரை சரி செய்கிறது. இந்த ஜூஸின் கூடுதல் 
நன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம்.
கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் ஒன்று தர்பூசணி
மற்றொன்று மாம்பழம். ஏனெனில் இவையிரண்டுமே சீசன் வகை பழமாகும்.
அதிலும் மாம்பழம் என்பது இக்காலகட்டத்தில் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது.
அதனால் தான் மக்களும் மாம்பழ ஜூஸ் இவற்றை நாடுவதுண்டு. 
இவை இயற்கையாகவே சுவையான சத்து நிறைந்த பானமாகும். 
இந்த மாம்பழ ஜூஸை பொருத்த வரை உங்க உடலுக்கு தேவையான அனைத்து 
வகையான ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது.
                              More
Pisce

1

Reviews

There are no reviews yet.

Be the first to review “Mangai (மாங்காய்)”

Your email address will not be published. Required fields are marked *

More Products Coming Soon

X