Kathirikai-Vellai (வெள்ளை கத்தரிக்காய்)

20.0080.00

Clear

Check

SKU: N/A Category:

கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

நமது நாட்டு மக்களின் ஒவ்வொரு நேர உணவின் போதும் பல வகையான காய், கீரைகள் போன்றவற்றை துணை உணவாக கொண்டு சாப்பிடுவது பல காலமாக பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும். அப்படி நம் நாட்டு மக்கள் சாப்பிடுவதற்காக பல காய்கள் நமது நாட்டில் விளைகின்றன அதில் ஒன்றுக்கு தான் கத்திரிக்காய் இந்த கத்திரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கத்திரிக்காய் பயன்கள்

மலச்சிக்கல் நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.

இதயம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கதிர்கையை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.

Kilogram

100g, 250g, 500g, 1Kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Kathirikai-Vellai (வெள்ளை கத்தரிக்காய்)”

Your email address will not be published. Required fields are marked *

More Products Coming Soon

X