Carrot (கேரட்)

15.00

Clear

Check

SKU: N/A Category:

தினமும் காரட் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

உலகில் பல நாடுகளில் காலனி ஆதிக்க ஆட்சி இருந்த காலத்தில், ஏதாவது ஒரு நாட்டில் அல்லது கண்டத்தில் மட்டுமே விளைந்த பழங்கள், காய்கறிகள் போன்றவை உலகில் மற்ற நாடுகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டன. அந்த வகையில் இந்தியாவிற்கு மேலை நாட்டினரால் கொண்டுவரப்பட்ட ஒரு காய் வகையாக காரட் இருக்கிறது. காரட் காய் அல்லது கிழங்கு சற்று குளிர்ந்த சீதோஷண இடங்களில் மட்டுமே பூமிக்கடியில் விளைகிறது. இந்த காரட்டை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிட கூடிய ஒரு உணவு இருக்கிறது. காரட் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

 More

Kilogram

250g, 500g, 1Kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Carrot (கேரட்)”

Your email address will not be published. Required fields are marked *

More Products Coming Soon

X